உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரதாம்பாள் அலங்காரத்தில் காட்டூர் முத்துமாரியம்மன் அருள்பாலிப்பு

சாரதாம்பாள் அலங்காரத்தில் காட்டூர் முத்துமாரியம்மன் அருள்பாலிப்பு

கோவை: காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்துவருகிறது. விழாவில் இன்று சாரதாம்பாள் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !