உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொரட்டாண்டி கோயிலில் அமாவாசை நிறைவு விழா பிரித்திங்கரா தேவிக்கு சிறப்பு பூஜை

மொரட்டாண்டி கோயிலில் அமாவாசை நிறைவு விழா பிரித்திங்கரா தேவிக்கு சிறப்பு பூஜை

புதுச்சேரி : மொரட்டாண்டி பிரித்திங்கரா தேவி காளி கோயிலில் அமாவாசையை நிறைவு நாள் நிகழ்ச்சியில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பிரித்திங்கரா தேவி காளி கோயிலில் அமாவாசை பூஜை சிறப்பாக நடைபெற்று வந்தது. அமாவாசை இன்று காலை 10. 22 க்கு நிறைவு பெறும் தருவாயில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !