வளர்பிறை சஷ்டி: சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர் அருள்பாலிப்பு
ADDED :942 days ago
கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1-ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில், வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர்.