உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யானையில் வலம் வந்து தன்வந்திரி மூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலிப்பு

யானையில் வலம் வந்து தன்வந்திரி மூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலிப்பு

கோவை: ராமநாதபுரம் தன்வந்திரி கோவியின் 47வது ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு தன்வந்திரி மூர்த்தி யானையில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !