உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உணவைப் பொறுத்து நம்முடைய குணங்கள் அமையுமா?

உணவைப் பொறுத்து நம்முடைய குணங்கள் அமையுமா?

உணவும் உணர்வும் பிரிக்க முடியாதவை. காரம், புளி, உப்பு ஆகியவற்றை மிதமாக சேர்த்துக் கொள்வது நல்லது. சைவ உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்தால் சாத்வீக குணம் உண்டாகும். சமைப்பவருக்கு உடல் தூய்மையும், நல்ல மனநிலையும் அவசியம். இறை சிந்தனையுடன் சமையல் செய்தால் சாதம் பிரசாதமாகி விடும் என்பதை உணர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !