உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

சென்னை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை தேரோட்ட உற்சவம் நடைபெற்றது.

108 திவ்யதேசங்களில் ஒன்றான திருநீர்மலையில் உள்ள ரங்கநாத பெருமாள் கோயில் 2 ஆயிரம் ஆண்டு பழமையானது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10ம் நாள் பிரமோற்சவ விழா நடைபெறும். இந்தாண்டு சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (மே10ல்) நடைபெற்றது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !