பரிசு வேண்டுமா...
ADDED :987 days ago
இம்மை என்பது இன்பமயமானது. இந்த இன்பங்களை நீங்கள் எப்படி அனுபவிக்கிறீர்கள் என்று பரிசீலனை செய்வதற்காகவே இறைவன் உங்களை உலகில் வாழச் செய்திருக்கிறான். அவன் எப்போதும் உங்களது செயல்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். கெட்ட செயல்களை செய்தால் மறுமையில் தண்டனை உண்டு. நல்ல செயல்களை செய்தால் பரிசு உண்டு.