வைகாசி முதல் செவ்வாய்; சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை
ADDED :1195 days ago
கோவை ; காமராஜ் நகர், குறிச்சி ஹவுசிங் யூனிட் ஃபேஸ் - 1ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் வைகாசி முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.