நிறைந்த அமாவாசையில் சுபநிகழ்ச்சி நடத்தலாமா?
ADDED :952 days ago
அமாவாசை பிதுர் வழிபாட்டுக்குரிய நாள். ஆனால், நிறை அமாவாசை என்று பலரும் சுபநிகழ்ச்சி நடத்துகின்றனர். அவரவர் குடும்பப் பெரியவர்கள் அமாவாசையில் சுபநிகழ்ச்சி நடத்தியதாகவும் சொல்கின்றனர். அமாவாசை, பிரதமை ஆகிய இரு திதிகளும் முடிந்தபிறகு, வளர்பிறை துவிதியை முதல் சுபநிகழ்ச்சி நடத்துவதே நல்லது.