உணர்ச்சிவசப்படாதீர்கள்
ADDED :928 days ago
மனதில் மகிழ்ச்சி, கோபம், வலிமை போன்ற உணர்ச்சிகள் தோன்றுவது இயல்பு. இவை ஒருவரது சிந்திக்கும், செயல்படும் விதத்தை பாதிக்கின்றன. சில நேரங்களில் இவை நல்ல விதமாகவும், பிரச்னைகளில் சிக்க வைத்தும் விடலாம். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துபவர்களே சாதனையாளராக உள்ளனர். எனவே உணர்ச்சியை கட்டுப்படுத்துங்கள். பிரச்னையே வராது.