உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமேடு கோயில்களில் கும்பாபிஷேகம் விழா

பாலமேடு கோயில்களில் கும்பாபிஷேகம் விழா

பாலமேடு: பாலமேடு கிழக்கு தெரு மார்நாடு கருப்புசாமி ராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இன்று காலை 2ம் காலயாக பூஜையை தொடர்ந்து கோயில் கோபுர கலசத்தில் புலிகள் ஊற்றப்பட்டது சுவாமி பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாறுநாடு கருப்புசாமி பங்காளிகள் செய்திருந்தனர். சோழவந்தான் இந்து நாடார் உறவின்முறை பரிபாலன சங்கம் சார்பில் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !