அங்கப்பிரதட்சணம் செய்வது ஏன்?
ADDED :1194 days ago
உலகமே கைவிட்ட நிலையிலும் மனம் தளராமல் ‘நல்லதே நடக்கும்’ என்ற நம்பிக்கையுடன் கடவுளைச் சரணடைந்து முறையிடுவது அங்கப்பிரதட்சணம்.