வைகாசி சோமவார பூஜை; ஆதி கும்பேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
                              ADDED :886 days ago 
                            
                          
                           கோவை; ராம் நகர் விவேகானந்தா ரோடு, வி.என். தோட்டத்தில் உள்ள மங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் கும்பேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. இதில் மஞ்சள் வஸ்திரத்தில் பக்தர்களுக்கு மூலவர் சிவபெருமான் அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.