சென்னை மண்ணடி தர்ம விநாயகர் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :931 days ago
சென்னை: மண்ணடி பகுதியில் உள்ள தர்ம விநாயகர் கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.
சென்னை, மண்ணடி, லிங்கி செட்டி தெரு பகுதியில் உள்ள தர்ம விநாயகர் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு திரெளபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தல் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.