சக்தி முத்துமாரியம்மன் கோவில் 63ம் ஆண்டு விழா
ADDED :1030 days ago
கோவை : பேரூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள ஓம் ஸ்ரீ சக்தி முத்துமாரியம்மன் கோவில் 63ம் ஆண்டு விழா நடந்து வருகிறது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் சக்தி முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.