உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணி அம்மன் கோவில் பூக்குழி விழா

மாசாணி அம்மன் கோவில் பூக்குழி விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனூர் மாசாணி அம்மன் கோயில், பூ குண்டம் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முன்னதாக அம்மனுக்கு பல்வேறு அபிஷேகள் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. விழாவின் தொடர்ச்சியாக இன்று காலை 10:00 மணிக்கு விரதம் இருந்த பக்தர்கள் கோயில் முன்பு பூ இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்தும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !