ஆயுள் அதிகரிக்கவும், ஆரோக்கியம் உண்டாகவும் எந்தக் கடவுளை வழிபட வேண்டும்?
ADDED :5157 days ago
பக்தனுக்காக (மார்க்கண்டேயன்)எமனையே அழித்தவர் என்பதால் சிவனுக்கு மிருத்யுஞ்ஜயர்(ஆயுளை அதிகரிப்பவர்) என்று பெயர் உண்டு. சோமவார விரதம் இருந்து சிவனை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும். மகாவிஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரிபகவானை வழிபட்டால், எல்லா நோய்களையும் தீர்த்து, நிறைந்த ஆரோக்கியத்தை அருளுவார்.