உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்டையார்பேட்டை ஸ்ரீ நிவாஸ வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்

தண்டையார்பேட்டை ஸ்ரீ நிவாஸ வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்

சென்னை: தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள  ஸ்ரீ நிவாஸ வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி வருடாந்திர பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தை முன்னிட்டு இன்று தேர் திருவிழா வெகு விமர்சையாக நடந்து. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்று பெருமாள் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !