ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரர் சன்னதியில் மூலவருக்கு அபிஷேகம்
ADDED :1213 days ago
கோவை : ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீ ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரர் சன்னதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.