உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கும்பாபிஷேக விழா துவங்கியது

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கும்பாபிஷேக விழா துவங்கியது

திருநெல்வேலி; திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பிராயர் கோயிலில், ஸ்ரீ மகேந்திரகிரி நாதர் புனராவர்த்தன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று காலை திருக்குறுங்குடி  ராமானுஜ ஜீயர் சுவாமிகள் அனுக்கிரகத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !