உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடல் சூழ்ந்த மாரியம்மன் கோயில் திருவிழா; கடலுக்கு வழிபாடு

கடல் சூழ்ந்த மாரியம்மன் கோயில் திருவிழா; கடலுக்கு வழிபாடு

தொண்டி; தொண்டி மகாசக்திபுரம் கடற்கரை ஓரத்தில் கடல் சூழ்ந்த மாரியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா மே 25 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கிராம மக்கள் ஒன்று கூடி மீன்பிடி தொழில் அபிவிருத்தி வேண்டி கடல் அம்மன் சிலை செய்து பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து இரவில் சிலை கடலில் கரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !