காளியை ஏன் இப்படி அழைக்கிறார்கள்?
ADDED :1002 days ago
காளியம்மனை ‘மகமாயி’ என்று அழைப்பர்.இதை மகம்+ ஆயி எனப் பிரிக்கலாம். ‘மகம்’ என்றால் ‘இன்பம்’ அல்லது ‘பலி’. ஆயி’ என்றால் ‘அம்மா’. அவள் பக்தர்களுக்கு இன்பமான மனநிலையை அருளும் தாய், துஷ்டர்களை பலியிடுபவள் என்று அர்த்தம்.