அரிச்சந்திரன் போல யாரும் இருக்கிறார்களா
ADDED :1002 days ago
தர்மம், நீதியை விட்டு விலகிச் செல்லும் கலியுகத்தில் இப்போது நாம் வாழ்கிறோம். இதனால் நல்லவர்கள் தங்களை வெளிப்படுத்துவதில்லை.