சமாதானம் செய்யுங்கள்
ADDED :1003 days ago
* இருவருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் சமாதானம் செய்யுங்கள்.
* நேர்வழியைப் பின்பற்றி நடப்போருக்கு நிம்மதி கிடைக்கும்.
* குழப்பம் விளைவிப்பது, கொலையை விட கொடியது.
* சகோதரர்களுடன் ஒற்றுமையாக இருங்கள்.
* பிறரது வீட்டில் நுழையும் போது அவர்களின் அனுமதிபெற்றும், ஸலாம் கூறியபிறகும் நுழையுங்கள்.
– பொன்மொழிகள்