உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொப்பம்பட்டி சூலத்தம்மன் கோவிலில் 7ம் ஆண்டு விழா

தொப்பம்பட்டி சூலத்தம்மன் கோவிலில் 7ம் ஆண்டு விழா

கோவை : துடியலூரை அடுத்துள்ள தொப்பம்பட்டி, ஸ்ரீராஜ ராஜேஸ்வரி நகரில் அமைந்துள்ள சூலத்தம்மன் கோவிலில் 7ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற வழிபாட்டில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !