உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு

சிவகங்கை ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு

சிவகங்கை ; குண்டு ஊரணி ஐயப்பன் கோயிலில் ஆனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !