உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட தர்மபதி கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்!

வைகுண்ட தர்மபதி கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்!

சென்னை: புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் கலை அம்சங்களுடன் கூடிய 36 அடி உயர புதிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. அய்யாவின் பக்தர்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரை வடம் பிடித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !