உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாத்மா காந்தியின் சுய சரிதை-சத்திய சோதனை!

மகாத்மா காந்தியின் சுய சரிதை-சத்திய சோதனை!

இது நம் நாடு என்று ஏழை எளியோர்கள் நினைக்ககூடிய இந்தியாவிற்காக நான் பாடுபடுவேன்.அந்த இந்தியாவில் எளியோருக்கு உரிமை இருக்கும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேறுபாடு நீங்கியிருக்கும். அனைத்துப்பிரிவினரின் முழுமையான சகவாழ்வு இருக்கும். தீண்டாமை சாபம் ஒழிந்திருக்கும். மதுப்பழக்கம் ஒழிந்திருக்கும். ஆண்களுக்கு நிகராக பெண்களும் உரிமைகள் பெற்றிருப்பர். மற்ற உலகத்தினரோடு நாம் அமைதியான வாழ்க்கையை பெற்றிருப்போம். இதுதான் நான் காணும் கனவு இந்தியா.

-மகாத்மா காந்தி.

மகாத்மா காந்தியின் சுய சரிதை முழுவதும் அறிய கிளிக் செய்யவும்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !