சிவகீதை என்னும் நுால் இருப்பது உண்மையா
ADDED :919 days ago
பத்ம புராணத்தில் 16 அத்தியாயங்களில் 760 பாடல்களைக் கொண்டது சிவகீதை. ராமருக்கு உபதேசித்தவர் சிவபெருமான்.