உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கர்ப்ப கிரக வாசலில் துவார பாலகர் இருப்பது ஏன்?

கர்ப்ப கிரக வாசலில் துவார பாலகர் இருப்பது ஏன்?

கடவுள் ஒருவரே என்பதை உணர்த்தும் விதத்தில் சன்னதியின் வலப்புறம் உள்ளவர் ஆள்காட்டி விரலை நீட்டியபடி இருப்பார். இடப்புறம் உள்ளவர் சன்னதிக்குள் செல்ல அனுமதிக்கும் விதமாக கைகாட்டியபடி நிற்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !