திருவிழாவில் பரிவட்டம் கட்டுவதன் நோக்கம் என்ன?
ADDED :917 days ago
உலக நலனுக்காக கோயில்களில் அன்றாட, விழாக்கால பூஜைகள் சரிவர நடப்பது அவசியம். இதற்கு உதவி புரியும் கட்டளைதாரர்களுக்கு மரியாதையுடன் பிரசாதம் அளிப்பதே பரிவட்டம்.