வாசலில் மஞ்சள் தெளித்து கோலமிடுவது ஏன்?
ADDED :907 days ago
வாசலில் மஞ்சள் தெளித்து கோலமிட்டால் வீட்டுக்குள் தெய்வீக சக்தி வரும். இது கிருமி நாசினியும் கூட.