குங்குமத்தை மாங்கல்யத்தில் பூசலாமா?
ADDED :996 days ago
மாங்கல்யத்தில் குங்குமம் இடுவதோடு, பூவையும் சுற்றிக் கொள்ளலாம். கழுத்திலும் குங்குமம் இட்டுக்கொள்வது அவசியம். இதை ‘மங்கலக் கழுத்து’ என்பர்.