ஆஞ்சநேயர் கோவிலில் அன்னப்பாவாடை உற்சவம்; பட்டாபிஷேக கோலத்தில் ஸ்ரீராமர்
ADDED :1208 days ago
சேலம் : சேலம் பொன்னம்மாபேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் ‘ஜோஷ்டாபிஷேக விழா சிறப்பா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு நடந்த ‘அன்னப்பாவாடை’ உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவத்தில் சீதா தேவி, லட்சுமணர் மற்றும் அனுமனுடன் பட்டாபிஷேக கோலத்தில் ஸ்ரீராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.