வளர்பிறை சஷ்டி: கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :841 days ago
கோவை : மின்சன்ட் காலனி ஆர் எஸ் புரம் உழவர் சந்தை அருகே உள்ள ஸ்ரீ வரலட்சுமி விநாயகர் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவிலில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் கல்யாண பாலசுப்பிரமணிய சுவாமி விபூதி காப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேதமாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தரள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.