உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை இஸ்கான் கோவில் ஜெகநாத பெருமாள் தேர் திருவிழா

கோவை இஸ்கான் கோவில் ஜெகநாத பெருமாள் தேர் திருவிழா

கோவை : கோவை ஜெகநாத பெருமாள் கோவில் இஸ்கான் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.

கோவை ராஜவீதி தேர் திடலில் இருந்து துவங்கி கோவை நகர வீதிகளில் வலம் வந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்- பலராமர் -சுபத்ராதேவி ஆகியோர் | பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !