வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :906 days ago
வேலூர் : கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. கும்பாபிஷேக விழாவில் இன்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பின் ராஜகோபரத்திற்கு குருக்கள் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.