உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சாமி கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சாமி கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

அவிநாசி: திருமுருகன் பூண்டி திருமுருக நாத சாமி கோவிலில் ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக நடைபெற்றது

சிவாலயங்களில், நேற்று ஆனி திருமஞ்சனம் மகா அபிஷேக பூஜைகள் நடந்தன. இன்று திருமஞ்சன தரிசன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிவகாமி அம்மையார் சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !