உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை புவனராஜ கணபதி மற்றும் நந்தலாலா கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

சென்னை புவனராஜ கணபதி மற்றும் நந்தலாலா கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

சென்னை: மயிலாப்பூர், நந்தலாலா கலாச்சார மையம் சார்பில் புவனராஜ கணபதி மற்றும் நந்தலாலா கோவிலில் புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. முன்னதாக கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. விழாவின் முக்கிய தினமான இன்று காலை மூல கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !