மனைவியுடன் இருக்கும் குபேரரை எங்கு தரிசிக்கலாம்?
ADDED :904 days ago
பெரம்பலுார் மாவட்டம் ஆலத்துார் செட்டிக்குளம் மலை மீதுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் மனைவி சித்ரலேகாவுடன் குபேரர் இருக்கிறார்.