பறவை, விலங்குக்கு பாவ, புண்ணியம் உண்டா?
ADDED :904 days ago
பாவம் கிடையாது. புண்ணியம் உண்டு. அவை அறியாமையால் செய்த செயலையும் வழிபாடாக கடவுள் ஏற்கிறார். உதாரணமாக வில்வ இலைகளை சிவலிங்கத்தின் மீது போட்ட குரங்கு ஒன்று, மறுபிறவியில் முசுகுந்த சக்கரவர்த்தியாக பிறந்தது.