கோவூர் சுந்தரேஸ்வரர் கோயிலில் புதிய தேர் செய்யும் பணி துவக்கம்
ADDED :1144 days ago
மாங்காடு அடுத்த குரு ஸ்தலமான கோவூர் சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு புதிதாக திருத்தேர் செய்யும் பணி இன்று துவங்கியது. பணியை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தனர். முன்னதாக சிறப்பு வழிபாடு நடைபெற்றது.