செக்கடி காளியம்மன் கோயில் திருவிழா துவக்கம்
ADDED :892 days ago
மேலுார்: மேலுார் செக்கடி காளியம்மன் கோயில் 80 ம் ஆண்டு திருவிழா துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவின் மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் முதள் நாள் இன்று பூஜாரி சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூலை 12 (நாளை) பால்குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். பிறகு புஷ்பரதத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஜூலை 13 பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுவதுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.