உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடைக்கானல் மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை

கொடைக்கானல் மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை

கொடைக்கானல்,  கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 9 ல் நடந்தது. தொடர்ந்து நாள்தோறும் 48 நாள் மண்டல பூஜை நடந்து வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !