உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெட்டவெளியில் சிவன்: கோயில் கட்ட கோரிக்கை!

வெட்டவெளியில் சிவன்: கோயில் கட்ட கோரிக்கை!

தேனி: உத்தமபாளையம் சுருளிதீர்த்தத்தைச் சேர்ந்த பூசாரி முருகன், கலெக்டர் பழனிசாமியிடம் கொடுத்த மனு: சுருளி தீர்த்தம், சுருளியாண்டவர் கோயில் அடிவாரத்தில் சிவன் கோயில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் இடிக்கப்பட்டது. சாமி சிலையை மட்டும் வெட்டவெளியில் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். கோயில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !