உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகசக்தி அம்மன் பீடத்தில் ஆடி வெள்ளி வழிபாடு

நாகசக்தி அம்மன் பீடத்தில் ஆடி வெள்ளி வழிபாடு

மலுமிச்சம்பட்டி: மலுமிச்சம்பட்டியிலுள்ள நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாட்டின் துவக்கமாக நேற்று கன்னிகாபரமேஸ்வரி பூஜையை, பீடத்தின் சிவசண்முக பாபு சாமி நடத்தினார். திரளான பக்தர்கள் குறிப்பாக இளம்பெண்கள் அதிகளவில் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !