உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நொய்யல் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

நொய்யல் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

கோவை : கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். நொய்யல ஆற்றில் தண்ணீர் இல்லாததால் கோவில் நிர்வாகம் மற்றும் பேரூராட்சி சார்பில் பக்தர்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !