ஞாபக மறதி விலக யாரை வழிபடலாம்?
ADDED :960 days ago
சரஸ்வதியை வழிபடுங்கள். வல்லாரை கீரையை உண்பது நல்லது. மூலிகையான இதற்கு ‘சரஸ்வதி’ என்றும் பெயருண்டு.