வீதியுலா வரும் சுவாமிக்கு வாசலில் விளக்கேற்றுவது ஏன்?
ADDED :960 days ago
தேடி வரும் தெய்வத்தை வரவேற்பது நம் கடமை. வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றி சுவாமிக்கு அர்ச்சனை செய்வது அவசியம்.