/
கோயில்கள் செய்திகள் / மெகாசைஸ் சிலைகளை சில கோயில்களில் வைக்கிறார்களே. சாஸ்திரத்தில் இதற்கு இடமுண்டா?
மெகாசைஸ் சிலைகளை சில கோயில்களில் வைக்கிறார்களே. சாஸ்திரத்தில் இதற்கு இடமுண்டா?
ADDED :5149 days ago
மிகவும் பழமை வாய்ந்த கோயில்களில் அமைந்திருக்கும் சிலைகளைப் பற்றி ஆராயக்கூடாது. இவை கோயில் தலவரலாறோடு சம்பந்தப்பட்ட விஷயமாக அமைந்திருக்கும். ஆனால், தற்போது இதுபோல மெகாசைஸ் சிலைகள் அமைப்பதற்கான காரணம் புரியவில்லை. மூலஸ்தான விக்ரஹத்தின் அளவைக் கணக்கிட்டே மற்ற சிலைகளைச் செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.